News
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் எழுத்தாளர் விக்ரம் சம்பத்திடம் விசாரணை
பெங்களூருவில் சுட்டுக்கொல்லப்பட்ட மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் எழுத்தாளரிடம் விசாரணை நடத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் (55)...
Video
politics
Cinema
இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்
இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்
மனசெல்லாம் மத்தாப்பாய்
மகிழ்வினில் மனம் பட்டாசாய்
இனிப்போடும் களிப்போடும்
இனம்சேர்ந்து கொண்டாடுவோம்
இல்லத்தில் அகலொளிர
இன்பத்தில் மனம் ஒளிரட்டும்
உள்ளத்தில் இருள் ஒழிந்து
எண்ணத்தில் அருள் விழிக்க
வண்ணமாய் வாழ்வு செழிக்கட்டும்....
சிதறும் பட்டாசுஒலி வாழ்வின்
சிரிப்பொலியாக மாறட்டும்
மிளிரும் மத்தாப்பு ஒளியும்
ஒளிரும் வாழ்வாய்...