சென்னை விருகம்பாக்கம் 23.06.2018 அன்று, டால்ஃபின் பார்க்கில் நடைபெற்ற “தமிழ் பத்திரிகை எழுத்தாளர்கள் சங்கத்தின்” 3-வது மாநில மாநாடு நடைபெற்றது.
மாநில தலைவர் முனைவர் காசி அரங்கநாதன் அவர்கள் தலைமை தாங்க. மாநில பொதுச் செயலாளர் முனைவர் ஆ.மவுரியன் அவர்கள் முன்னிலையில். மாநில செயலாளர் திரு.K.ராமசுப்ரமணியன் அவர்கள் வரவேற்று பேசினார். அதுசமயம் சிறப்பு அழைப்பாளராக மருத்துவர் திரு.அண்புமணி இராமதாஸ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புப் பேருரை ஆற்றி விருதுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மாநில அவைத் தலைவர் S.சரவணன், மாநில கௌரவ தலைவர்கள் சித்ரா லஷ்மணன், வீர ஆறுமுகம், மாநில பொருளாளர் A.காதர் மொய்தீன், மாநில கௌரவ செயலளர் K.ரமேஷ்குமார், தூர்தர்ஷன், இணை இயக்குநர் திரு.I.விஜயன், டாக்டர் பாலரமணி, இயக்குநர் மு.களஞ்சியம், ஸ்டண்ட் இயக்குநர் ஜாக்குவார் தங்கம், மாநில துணைத் தலைவர்கள் V.அருணாசலம், A.C.குமார், T.சசிகுமார், மாநில துணை செயலாளர்கள் M.தரணி, V.சங்கர், V.யுவராஜ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் D.ரவி, P.மாரிமுத்து, M.முருகன், K.L.ரஜேந்திரன், ஆபரகாம், S.ஏழுமலை, A.D.ரஜேந்திரன், P.ராமலிங்கம், N.சீனிவாசன், S.ராம்குமார், ராஜா, M.சத்தியராஜ், C.அன்பழகன், S.ரமேஷ், K.சீனிவாசன், R.சத்தியநாராயணாமூர்த்தி, V.ஏழுமலை, M.சரவணன், R.குமார், N.சிலம்பரசு, K.ஐயப்பன், சச்சின், மனிகண்டகுமாரசாமி, பாலமுருகன், ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டினை V.சிவசங்கரன் மற்றும் G.ஆனந்த்குமார் சிறப்பாக செய்திருந்தார்கள்.