நாட்றம்பள்ளி அருகே நண்பர்களுடன் வெளியே சென்ற வாலிபர் வனப் பகுதியில் சடலமாக மீட்பு: போலீசார் விசாரணை

0
1612

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நாயனசெருவு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வடிவேல் (வயது 24) நேற்று நண்பர்களுடன் சென்ற நிலையில் கொள்ளலாம் கொல்லி வனப்பகுதியில் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்பு.

இவரை மர்ம நபர்கள் யாரேனும் கொலை செய்தார்களா அல்லது நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இச்சம்பவம் நடந்ததா என திம்மாம்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here