
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி நகரில் அமைந்துள்ள பாரத் பெட்ரோல் நிலையம் சார்பில் இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது முகாமில் கலந்து கொள்ள பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு இலவசமாக சிகிச்சை பெற்று சென்றனர். முகாமில் சுமார் 500 பேர் வரை பங்குபெற்று பயனடைந்தனர். முன்னதாக விழாவில் வேலூர் மாவட்ட பாரத் பெட்ரோல் நிறுவன நிர்வாக தலைவர் கலந்துகொண்டு விழாவினை துவக்கி வைத்தார்.

















