23.06.2018 அன்று சென்னை விருகம்பாக்கம், டால்ஃபின் பார்க் ஹொட்டலில் நடைபெற்ற “தமிழ் பத்திரிகை எழுத்தாளர்கள்ம் சங்கத்தின்” 10-வது சிறப்பு பொதுக்குழு கூட்டம், மாநில பொது செயலாளர் முனைவர் ஆ.மவுரியன் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில அவைத்தலைவர் S.சரவணன், மாநில செயலாளர் K.ராமசுப்ரமணியன், மாநில கௌரவ செயலாளர் K.ரமேஷ்குமார், மாநில பொருளாளர் V.சங்கர், மாநில துணை தலைவர்கள் V.அருணாசலம், M.தரனி, A.C.குமார், மாநில துணை செயலாளர் V.யுவராஜ், சங்கத்தின் சட்ட ஆலோசகர்கள் M.குணசீலன், M.சுதாகர் ஆகியோர் கலந்துகொண்டு மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு நியமன சான்றிதழ் மற்றும் சிறந்த எழுத்தாளார்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் மாநில பொது செயலாளர் முனைவர் ஆ.மவுரியன் எழுதிய “வில்லேஜ் ராஸ்கல்” மற்றும் “சர்கார் உத்யோகம்” நாவல் வெளியிடப்பட்டது.